Surprise Me!

Tata Curvv Electric Coupe SUV Revealed | 500KM Range, Panoramic Sunroof, New Technology In Tamil

2022-04-07 1 Dailymotion

இந்தியாவில் கர்வ் என்ற எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கர்வ் எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி காரின் தயாரிப்பு நிலை வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 500 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள். <br /> <br />#TataMotors #TataCurvv #DifferentByDesign #EV

Buy Now on CodeCanyon